Super Team

“உதவிகளில் மிகச்சிறந்தது அறிவுசார்ந்த உதவி, பொருளை பரிசாக கொடுப்பதை விட பல மடங்கு சிறந்தது அறிவை பரிசாக கொடுப்பது”

டாக்டர் ஈ எவ் சூமாக்கர்
“சிறியது அழகானது”

பொருத்தமான தொழில் நுட்பத்தில் எமக்கு உள்ள பரந்துபட்ட அனுபவத்தின் ஊடாக நாம் பல அறிவு சார்ந்த பொருட்களாகிய புத்தகங்கள், கையேடுகள், தொழில்நுட்ப சுருக்கங்கள், காணொளிகள், சுவரொட்டிகள், போன்ற பல பொருட்களை உருவாக்கி உள்ளோம்

ஜனதக்க்ஷன் உங்களின் பிரச்சினைகளுக்கான நடைமுறைக்கு சாத்தியமான பதில்களை பல தலைப்புகளில் வழங்குகிறது. உங்கள் தலைப்பை தெரியு செய்க
  • வாழ்வாதாரம்
  • போக்குவரத்து
  • புதுப்பிக்கக்கூடிய சக்தி
  • அனர்த்த முகாமைத்துவம்
  • வீடமைப்பு
  • நீரும் சுகாதாரமும்
  • மீன்பிடி
  • கழிவு முகாமைத்துவம்
  • இயற்கை வள முகாமைத்துவம்
  • நகர அபிவிருத்தி
  • “வறுமையை குறைப்பதற்கான தொழில்நுட்ப அறிவு தேவைப்படும் மக்கள் குறித்த அறிவை சரியான நேரத்தில் சரியான வடிவத்தில் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருத்தல் வேண்டும்.”

    சரியான தொழில்நுட்பங்கள் பல ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஏழ்மையை முறியடித்து அவர்களை கௌரவமாக வாழ துணைபுரிந்துள்ளது. இது அவர்களின் கதை

    View Our Videos

    பலாப்பழம் உலர்த்தல் (வத்தல்)

    பலாப்பழம் உலர்த்தல் (வத்தல்)

    சூரிய மீன் உலர்த்தி

    சூரிய மீன் உலர்த்தி

    தேனீ வளர்ப்பு

    தேனீ வளர்ப்பு

    மிதிவண்டி மூலமான மனிதவலு நீர்ப்பம்பி

    மிதிவண்டி மூலமான மனிதவலு நீர்ப்பம்பி

    காலநிலை மாற்றம் மற்றும் நெற்பயிர்ச்செய்கை

    காலநிலை மாற்றம் மற்றும் நெற்பயிர்ச்செய்கை

    கைத்தெறி

    கைத்தெறி

    மீள்சுழற்சி கடதாசி

    மீள்சுழற்சி கடதாசி

    பிகோ ஹைட்ரோ ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றுகிறது

    பிகோ ஹைட்ரோ ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றுகிறது

    எங்களை தொடர்புகொள்ள

    ஜனதக்க்ஷன் நிகழ்ச்சித்திட்டம்

    பிரக்டிகல் அக்சன் பிராந்திய காரியாலயம் (இலங்கை, இந்தியா, பாகிஸ்தான்),

    இல 05, லயனல் எதிரிசிங்க மாவத்த, கொழும்பு -5,

    இலங்கை.

     

    தொலை : 94-11-2829412

    தொலை நகல்: 94 - 112856188

    மின்னஞ்சல் : janathakshan@practicalaction.org.lk