Super Team

ஊடகப் பக்கம்

எமது அடிப்படை தேவைகளான உணவு, உடை மற்றும் இருப்பிடம் போன்றன நாம் உயிர் வாழ மிகவும் அவசியம். இந்த வகையில் அதற்கு அடுத்ததாக வருவது தகவல் அறிதல். ஊடகம் என்பது அபிவிருத்தி துறையில் தகவல் பரப்புதல், விழிப்புணர்வு, கல்வி பொழுதுபோக்கு, மற்றும் மக்களை அணிதிரட்டல் போன்றவற்றில் ஒரு சக்தி வாய்ந்த கருவியாக உள்ளது. இது தொடர்பான பிரக்டிகல் அக்சன் ஊடகங்களுடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டுள்ளதுடன், ஊடகவியலாளர்களுக்கு அவர்களது அனுபவத்தை பகிர்வதற்கு சந்தர்ப்பத்தை வழங்குகிறது. இந்த பகுதியில் நாம் அந்த சந்தர்ப்பத்தை வழங்குவதோடு சில பிரசுரிக்கப் பட்ட கட்டுரைகளை பட்டியலிட்டுள்ளோம். அதற்கு அப்பால் ஊடகம் தொடர்பான எமது நிகழ்வுகள் மற்றும் பத்திரிகை வெளியீடுகளை இங்கு காணலாம்.

 

ஊடகங்களுக்கான நிகழ்வுகளும் செயற்பாடுகளும்

 

 

எங்களை தொடர்புகொள்ள

ஜனதக்க்ஷன் நிகழ்ச்சித்திட்டம்

பிரக்டிகல் அக்சன் பிராந்திய காரியாலயம் (இலங்கை, இந்தியா, பாகிஸ்தான்),

இல 05, லயனல் எதிரிசிங்க மாவத்த, கொழும்பு -5,

இலங்கை.

 

தொலை : 94-11-2829412

தொலை நகல்: 94 - 112856188

மின்னஞ்சல் : janathakshan@practicalaction.org.lk