Super Team

வளங்கள் மற்றும் வெளியீடுகள்

அபிவிருத்தியில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக நடைமுறைக்கு சாத்தியமான பதிலளிக்க அறிவு சார் பொருட்களை தொகுக்க மற்றும் நிர்வகிக்க வேண்டி உள்ளது. அபிவிருத்தி செய்தல் பொருத்தமான தொழில் நுட்பத்தை ஊக்குவித்தல் மற்றும் தகவலுக்கு உள்ள கேள்வி தொடர்பில் எமக்கு உள்ள பரந்த அனுபவத்தின் அடிப்படையில் நாம் பல அறிவு சார் பொருட்களை அபிவிருத்தி. செய்துள்ளோம் அவையாவன புத்தகங்கள், வழிகாட்டிகள், தொழில்நுட்ப சுருக்கம், காணொளிகள், சுவரொட்டிகள் மற்றும் பல கண்காட்ச்சிப் பொருட்கள்.

எமது வள மையம் இலங்கையில் மற்ற நூலகங்களில் இல்லாததும் அரிதானதுமான பொருத்தமான தொழில் நுட்பம் தொடர்பான சொத்தை கொண்டுள்ளது.

எங்கள் வள மையத்தில் கிடைக்கும் அறிவு பொருட்கள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் இணைய அட்டவணைக்கு செல்க

எங்கள் வெளியீடுகளை நீங்கள் பார்க்க அல்லது வாங்க வேண்டும் என்றால், எங்களுக்கு ஒரு விசாரணை பதிவு செய்யுங்கள்

 

 

எங்களை தொடர்புகொள்ள

ஜனதக்க்ஷன் நிகழ்ச்சித்திட்டம்

பிரக்டிகல் அக்சன் பிராந்திய காரியாலயம் (இலங்கை, இந்தியா, பாகிஸ்தான்),

இல 05, லயனல் எதிரிசிங்க மாவத்த, கொழும்பு -5,

இலங்கை.

 

தொலை : 94-11-2829412

தொலை நகல்: 94 - 112856188

மின்னஞ்சல் : janathakshan@practicalaction.org.lk