Super Team

தகவல் பொதிகள்

இயற்கை அனர்த்தங்களின் பின்னரான மீள்கட்டுமானம் தொடர்பான தகவல்கள் பிராக்டிகல் அக்சன் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. அனர்த்தங்களில் இருந்து பெறப்பட்ட அறிவைக்கொண்டு வாழ்வாதார அபிவிருத்தி, மீன்பிடி, போக்குவரத்து, வாழ்விடம் மற்றும் கழிவு முகாமைத்துவம் போன்றவற்றில் தொழில் புரிய முடிகிறது. இந்த அனைத்து தகவல்களும் மூன்று மொழிகளிலும் பயனாளர்களின் வசதிக்கு ஏற்ப கிடைக்கிறது. அனர்த்தத்துக்கு பின்னரான நிலைமைகளில் மீள்கட்டுமானம் தொடர்பாக பணியாற்றுபவர்களுக்கு இந்த தகவல்கள் சில வழிகாட்டுதல்களை வழங்கும் என நாம் நம்புகின்றோம்.

Rebuilding Homes & Livelihoods

Livelihood Development in Post Disaster Situations

Strengthening Small Scale Coastal Fisheries

Appropriate Transport Infrastructures & Models for the Rural Communities in Post Disaster Situations

Waste Management in Post Disaster Rebuilding

Water & Sanitation

 

எங்களை தொடர்புகொள்ள

ஜனதக்க்ஷன் நிகழ்ச்சித்திட்டம்

பிரக்டிகல் அக்சன் பிராந்திய காரியாலயம் (இலங்கை, இந்தியா, பாகிஸ்தான்),

இல 05, லயனல் எதிரிசிங்க மாவத்த, கொழும்பு -5,

இலங்கை.

 

தொலை : 94-11-2829412

தொலை நகல்: 94 - 112856188

மின்னஞ்சல் : janathakshan@practicalaction.org.lk