Super Team

புத்தகங்கள் மற்றும் குறிப்புப் புத்தகங்கள்

இலங்கையின் சமூக மட்டத்தில் பெருந்தோட்ட, உற்பத்தி மற்றும் உயிரி எரிபொருள் பயன்பாடு

இந்த வெளியீடானது பிரக்டிகல் அக்சன் நிறுவனத்தின் திரவ உயிர் எரிபொருள் தொடர்பான ஆராட்சி மற்றும் சோதனை தொடர்பான முடிவுகளை உள்ளடக்கியதாகும். இது நான்கு முக்கிய பிரிவுகளாகிய பெருந்தோட்டம், எண்ணை வெளியேற்றம், செயலாக்கம் மற்றும் பயன்பாடு போன்றவற்றில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளின் தொகுப்பாகும்.
ISBN:978-955-9417-50-7
மொழி : ஆங்கிலம்
வெளியீட்டாளர் :பிரக்டிகல் அக்சன்
பதிப்புரிமை:2009
பக்கங்கள் :iii,69
விலை: LKR 250.00

சமூகமட்ட கிராமிய போக்குவரத்து தலையீடுகள்

இந்த வெளியீடானது கிராமிய போக்குவரத்து தொடர்பாக பிரக்டிகல் அக்சன் நிறுவனத்தின் ஊடாக பல நிபுணர்கள் மற்றும் எமது ஊழியர்களினால் முன்வைக்கப்பட்ட ஆய்வுகள் மற்றும் ஆராட்சி கட்டுரைகளின் தொகுப்பு ஆகும். இதன் நோக்கம் கிராமிய போக்குவரத்து முறை தொடர்பான அனுபவத்தை உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் பகிர்ந்து கொள்வதே.
ISBN:978-955-9417-42-2
மொழி : ஆங்கிலம்
வெளியீட்டாளர் :பிரக்டிகல் அக்சன்
பதிப்புரிமை:2007
பக்கங்கள்:XII,222
விலை: LKR 200.00

சிறிய மின் உற்பத்தி அபிவிருத்தி  திட்டங்களுக்கான சிறந்த முறைகள்

இந்த புத்தகமானது இலங்கையில் உள்ள சிறிய மின் உற்பத்தி திட்டங்கள் தொடர்பிலான ஒவ்வெரு வளர்ச்சி நிலைகளை நன்கே ஆராய்ந்துள்ளதுடன் சில முக்கிய பாடங்களை திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் உள்ளடக்கி உள்ளது. இந்த புத்தகமானது 1999 /2000 மாம் ஆண்டளவில் கிராம  சிறிய மின் உற்பத்தி அபிவிருத்தி சிறந்த முறைகள் தொடர்பில் பிரக்டிகல் அக்சன் நிறுவனத்தின் ஆய்வின் ஓர் பகுதியாகும். மீள் புதுப்பிக்கக் கூடிய சக்தி தொடர்பில் அபிவிருத்தியை திட்டமிடுவோர் மற்றும் அதை செயல்படுத்துவோர்களுக்கு இந்த பதிப்பு மிகப்பொருத்தமானது.
ISBN:955-9417-18-5
மொழி : ஆங்கிலம்
வெளியீட்டாளர் :பிரக்டிகல் அக்சன்
பக்கங்கள்:XV,116
விலை: LKR 200.00

அபிவிருத்திக்கான  பங்கேற்பு ரீதியிலான பயிற்சி

இந்த வெளியீடானது கோட்பாடு மற்றும் பங்கேற்பு ரீதியிலான வயது வந்தோரின் பயிற்சி தொடர்பாக விபரிக்கிறது. இது பிரக்டிகல் அக்சன் நிறுவனத்தின்  சுனாமிக்கு பின்னரான மீள்கட்டுமான நிகழ்ச்சித்திட்டத்தின் ஓர் அங்கமாகிய  பங்கேற்பு ரீதியிலான பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி நிகழ்ச்சியின் ஓர் உப தயாரிப்பாக உள்ளது.
ISBN:955-9417-24-X
மொழி : ஆங்கிலம்
வெளியீட்டாளர் :பிரக்டிகல் அக்சன்
பதிப்புரிமை:2006
பக்கங்கள்:XVIII, 382
விலை: LKR 700.00

அனர்த்த முகாமைத்துவத்தில் பாலின பரிமாணம் - தென் ஆசியாவுக்கான வழிகாட்டி

இந்த புத்தகமானது குறிப்பாக தென்னாசிய நாடுகளின் அனர்த்தத்தில் பாலின பிரச்சனைகள் தொடர்பில் தீர்வு காண்பதை குறிக்கோளாக கொண்டுள்ளது. இந்த வழிகாட்டியின் முதன்மை நோக்கம் இதை அறிமுகம் செய்வதும், தெற்காசியாவில் இது தொடர்பாக விழிப்புணர்வை முடிவெடுக்கும் திறனுல்லோர்க்கும் மற்றும் அயிரக்கணக்கான அபிவிருத்தி தொடர்பில் வேலை செய்வோர்க்கும் அதிகரிக்க செய்வது ஆகும்.
ISBN:955 9417 16 9
மொழி : ஆங்கிலம், தமிழ், சிங்களம்
வெளியீட்டாளர்: ITDG தெற்காசியா
பதிப்புரிமை:2003
பக்கங்கள்: 176

விலை: சிங்களம்: LKR 300.00, தமிழ்: LKR 300.00, ஆங்கிலம்: LKR 400.00

பங்கேற்பை மதிப்பிடுதல் - தெற்காசியாவில் இருந்து ஓர் விவாதம்

இது துர்யாக் நிவாரணினால் 1999 ல் ஒழுங்கு செய்யப்பட்ட பயிட்சிப்பட்டரையில் சமர்ப்பிக்கப் பட்ட விடயங்களின் தொகுப்பாகும்.  இது கொழும்பிலேயே நடை பெற்றது. இதை நடத்தியவர்கள் இடைநிலை தொழில்நுட்ப அபிவிருத்தி குழு ஆகும். இதில் பங்கு கொண்ட அநேகமானவர்கள் தேச அபிவிருத்தியில் அக்கறை கொண்டவர்களே.
ISBN:81-220-0459-8
மொழி : ஆங்கிலம்
வெளியீட்டாளர் : கொனார்க் வெளியீட்டாளர் (தனியார்) நிறுவனம்
பதிப்புரிமை:1996
பக்கங்கள்:VIII, 288
விலை: LKR 300.00

அனர்த்த சவால்களை சந்தித்தால்

சமூகத்தை மையப்படுத்திய அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான கள அனுபவம் மற்றும் சிறந்த நடைமுறைகளின் தொகுப்பே இது ஆகும். இந்த தொகுப்பு அனர்த்த முகாமைத்துவத்தின் சிறந்த நடைமுறைக்கான சுருக்கமாகும். இந்த சுருக்கமானது தெற்காசிய, ஆபிரிக்க மற்றும் தென்னமெரிக்க போன்ற நாடுகளின் அனர்த்த முகாமைத்துவத்தில் மையப்படுத்திய மற்றும் பரவலாக்க அணுகுமுறையின் அனுபவங்களை கொண்டுள்ளது.
ISBN:955-9417-21-5
மொழி : ஆங்கிலம்
வெளியீட்டாளர்: ITDG தெற்காசியா
பதிப்புரிமை:2005
பக்கங்கள்:50
விலை: LKR 250.00

தெற்காசிய பெண்கள் எதிர் நோக்கும் அனர்த்த பாதுகாப்பு வாழ்வு

அனர்த்தம் மற்றும் அபிவிருத்தியில் பாலியல் சமத்துவம் தொடர்பில் உள்ள  பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான விடயங்களின் தொகுப்பே இது ஆகும்.
ISBN:955-639-000-6
மொழி : ஆங்கிலம்
வெளியீட்டாளர்: ITDG தெற்காசியா
பதிப்புரிமை:1997
பக்கங்கள் :75
விலை: LKR 200.00

சமூக மட்ட சிறிய மின் உற்பத்தி திட்டங்கள் உங்கள் கிராமத்துக்கு பொருத்தமானதா?

எந்த ஒரு நபருக்கும் சமூக மட்ட சிறிய மின் உற்பத்தி திட்டங்கள் தொடர்பான ஓர் அடிப்படை அறிவு இன்றி தமது கிராமத்துக்கு இதற்கான சத்தியம் உள்ளதா என்பதை மதிப்பிட முடியாது. சில அடிப்படை அம்சங்கள் மற்றும் கணிப்பீடுகள் செய்யப்பட வேண்டும். இந்த கையேடானது ஒரு சாதாரண நபரால் தமது கிராமத்துக்கு சமூக மட்ட சிறிய மின் உற்பத்தி திட்டங்கலுக்கான தேவை உள்ளத என்பதை என்பதை அறிய உதவுகின்றது.
ISBN: 978-955-9417-47-7
மொழி : ஆங்கிலம்
வெளியீட்டாளர் :பிரக்டிகல் அக்சன்
பதிப்புரிமை:2009
பக்கங்கள் :27
விலை: LKR 100.00

தொழில்நுட்பம் மற்றும் அணுகுமுறை - சமூக மட்ட சிறிய மின் உற்பத்தி திட்டங்கள்

இந்த கையேடு முடிவெடுக்கும் திறனுடையோர் மற்றும் எதிர் கால சந்ததியினர் போன்றோர் சமூக மட்ட சிறிய மின் உற்பத்தி திட்டங்கள் தொடர்பில் அடிப்படை விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றை விளங்கிக் கொள்வதற்காகவே தயாரிக்கப்பட்டுள்ளது.
ISBN: 978-955-9417-49-1
மொழி : ஆங்கிலம்
வெளியீட்டாளர் :பிரக்டிகல் அக்சன்
பதிப்புரிமை:2009
பக்கங்கள்:27
விலை: LKR 100.00

சமூக மட்ட சிறிய மின் உற்பத்தி திட்ட செயல்பாடு மற்றும் பராமரிப்பு

இந்த கையேடானது சமூக மட்ட சிறிய மின் உற்பத்தி திட்டத்தை எவ்வாறு பராமரிப்பது என்பது தொடர்பான வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை தருகின்றது. இது கிராமத்தில் சிறந்த தடையில்லாத மின்சாரத்தை வழங்குவதற்கான தொழில்நுட்பம் மற்றும் அறிவை சமூகத்துக்கு வழங்குகின்றது.  இந்த கையேடு சமூக மட்ட சிறிய மின் உற்பத்தி திட்டம் - தொழில்நுட்பம் மற்றும் அணுகுமுறை இரண்டும் ஒருங்கிணைந்ததாக உள்ளது.
ISBN: 978-955-9417-48-4
மொழி : ஆங்கிலம்
வெளியீட்டாளர் :பிரக்டிகல் அக்சன்
பதிப்புரிமை:2009
பக்கங்கள்:27
விலை: LKR 100.00

நெகிழ்திறன் கொண்ட நகரங்களை நோக்கி - வழிகாட்டல் குறிப்பு

ISBN:
மொழி : ஆங்கிலம்
வெளியீட்டாளர் :பிரக்டிகல் அக்சன்
பதிப்புரிமை:
பக்கங்கள்:
விலை: LKR

சாதாரண கழிவறை தோல்விகளுக்கு சூழலியல் தீர்வுகள்

இந்த புத்தகமானது சூழலியல் சுகாதார தெரிவுகளுக்கான ஓர் விழிப்புணர்வு கருவியாகும். இந்த புத்தகத்தை அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், சுகாதார ஊழியர்கள், திட்டமிடுவோர், நீர் மற்றும் சுகாதார ஊழியர்கள் போன்றோர் அவர்களின் நீர், சுகாதாரம், சுத்தம், விவசாயம், சூழல், நகர அபிவிருத்தி மற்றும் மாசு போன்ற விடயங்கள் தொடர்பாக பயன்படுத்த முடியும். இந்த புத்தகத்தில் உள்ள பல படங்களை சுவரொட்டிகளாகவும்  பயன்படுத்தவும் முடியும்.
ISBN: 0-9547873-0-7
மொழி : ஆங்கிலம், தமிழ், சிங்களம்
வெளியீட்டாளர் :பிரக்டிகல் அக்சன்
பதிப்புரிமை:2004
பக்கங்கள்:XIII, 76
விலை: LKR 150.00

ප්‍රජා දායකත්ව ගිණුම් සංග්‍රහය

இந்த கையேட்டின் முதன்மை நோக்கம் அபிவிருத்தி செயல்பாட்டில் சமூகத்தின் பங்களிப்பை மதிப்பீடு செய்வதே. இந்த புத்தகமானது சமூக மட்ட நிறுவனங்களில் பராமரிக்க வேண்டிய பல வகையான கணக்குகள் தொடர்பாக உதாரணத்துடன் விபரிக்கின்றது.
ISBN: 978-955-9417-43-9
மொழி : சிங்களம்
வெளியீட்டாளர் :பிரக்டிகல் அக்சன்
பதிப்புரிமை:2008
பக்கங்கள்:110
விலை: LKR 200.00
 

எங்களை தொடர்புகொள்ள

ஜனதக்க்ஷன் நிகழ்ச்சித்திட்டம்

பிரக்டிகல் அக்சன் பிராந்திய காரியாலயம் (இலங்கை, இந்தியா, பாகிஸ்தான்),

இல 05, லயனல் எதிரிசிங்க மாவத்த, கொழும்பு -5,

இலங்கை.

 

தொலை : 94-11-2829412

தொலை நகல்: 94 - 112856188

மின்னஞ்சல் : janathakshan@practicalaction.org.lk