Super Team

வழிகாட்டிகள் மற்றும் கையேடுகள்

வீட்டு உயிர்வாயு அமைப்புக்கள்

இந்த கையேட்டில் பலவகையான உயிர்வாயு அமைப்புக்கள் , அதன் நன்மைகள் மற்றும் எவ்வாறு அதை பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பான அடிப்படை அறிமுகத்தை வழங்குகின்றது. மேலும் இந்த அமைப்பை பயன்படுத்தும் போது அதனுடன் தொடர்புபட்ட பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகளை சாதாரண முறையில் சொல்கிறது
ISBN:955-9417-23-1
மொழி : சிங்களம்
வெளியீட்டாளர் :பிரக்டிகல் அக்சன்
பதிப்புரிமை:2006
பக்கங்கள்:20
விலை: LKR 150.00

சமூக மட்ட கிராமிய வீதி அமைப்பு மற்றும் பராமரிப்பு தொழில்நுட்ப கையேடு

இந்த கையேட்டில் சமூக மட்ட வீதி அமைப்பு மற்றும் பராமரிப்பு முறை, கருவிகள் மற்றும் உபகரணங்கள், நியமங்கள் மற்றும் வழிமுறைகள்  தொடர்பான முக்கிய தகவல்களை கொண்டுள்ளது. இந்த கையேட்டின் பிரதான நோக்கம் பொறியியலாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், உள்ளூராட்சி நிறுவனங்கள், மாணவர்கள், மேலும் இந்த விடயத்தில் ஆர்வமுள்ளோர்களுக்கு  சமூக மட்ட கிராமிய வீதி அமைப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான சிறந்த அறிவு தேவைப்படுவோருக்கு உதவி செய்வதே.
ISBN:978-955-9417-41-5
மொழி : ஆங்கிலம்
வெளியீட்டாளர் :பிரக்டிகல் அக்சன்
பதிப்புரிமை:2007
பக்கங்கள்:138
விலை: LKR 250.00


வீட்டு மழை நீர் முகாமைத்துவம்

மழைநீர் சேகரிப்புத் தொட்டி கட்டுமானம் மற்றும் பராமரிப்புக்கான வழிகாட்டி
ISBN:978-955-9417-29-3
மொழி : சிங்களம்
வெளியீட்டாளர் :பிரக்டிகல் அக்சன்
பதிப்புரிமை:2007
பக்கங்கள்:47
விலை: LKR 150.00

காற்று சக்தி அமைப்பின் வருடாந்த பராமரிப்பு

குறைந்த மக்கள் தொகை மற்றும் வருடம் முழுதும் காற்று உள்ள பிரதேசத்துக்கு காற்று சக்தி ஓர் சிறந்த மாற்றீடு ஆகும். அனால் இந்த சிறிய காற்று அமைப்புக்கு தேவையான திருத்துனர்களை பெறுவது மிகக் கடினம். இந்த கையேடானது இதன் பராமரிப்பு தொடர்பான அடிப்படை அறிவுரைகள்  இலகுவாகவும் விபரமாகவும் தந்துள்ளது.
ISBN:955-9417-22-3
மொழி : தமிழ், சிங்களம்
வெளியீட்டாளர் :பிரக்டிகல் அக்சன்
பதிப்புரிமை:2006
பக்கங்கள்:22
விலை: LKR 150.00
 

எங்களை தொடர்புகொள்ள

ஜனதக்க்ஷன் நிகழ்ச்சித்திட்டம்

பிரக்டிகல் அக்சன் பிராந்திய காரியாலயம் (இலங்கை, இந்தியா, பாகிஸ்தான்),

இல 05, லயனல் எதிரிசிங்க மாவத்த, கொழும்பு -5,

இலங்கை.

 

தொலை : 94-11-2829412

தொலை நகல்: 94 - 112856188

மின்னஞ்சல் : janathakshan@practicalaction.org.lk