Super Team

அறிக்கைகள்

தெற்காசிய அனர்த்த அறிக்கை 2010

தெற்காசிய அனர்த்த அறிக்கை 2010. : காலநிலை மற்றம், ஆபத்து, வளர்ந்து வரும் கண்ணோட்டம் போன்றவையே 3வது SADR இல் உள்ளடங்குகின்றது. இந்த அறிக்கையானது காலநிலை மாற்றம் தொடர்பான அனர்த்த ஆபத்துக் குறைப்பின்  மேலதிக பரிமாணத்தை ஆராய்கிறது.

 

 

மலல-எம்பிளிகல 2009

மலல எம்பிளிகல கலப்பு அமைப்பானது இரண்டு நீர் நிலைகளை உள்ளடக்கி உள்ளது. மலல் மற்றும் எம்பிளிகல குறுகிய வாய்க்கால்களால் இணைக்கப்பட்டுள்ளது. இது பூந்தல ஈரவலயத்தில் அமைந்துள்ளது. 1991 ம் ஆண்டு பூந்தல ராம்சார் பகுதியாக அங்கீகரிக்கப் பட்டது. இது 6,210 ஹெக்டயர் பரப்பை கொண்டது. இலங்கையில் உள்ள மூன்று சதுப்பு நிலங்களில் இதுவே பெரியது.

 

 

தெற்காசிய அனர்த்த அறிக்கை 2008

2008 ம் ஆண்டு தெற்காசிய அனர்த்த அறிக்கை தெற்காசியாவின் அனர்த்த ஆபத்து குறைப்பின் நிலை தொடர்பான ஆராய்கிறது. இது Duryog Nivaran இன் இரண்டாவது அறிக்கையாகும்.

 

எங்களை தொடர்புகொள்ள

ஜனதக்க்ஷன் நிகழ்ச்சித்திட்டம்

பிரக்டிகல் அக்சன் பிராந்திய காரியாலயம் (இலங்கை, இந்தியா, பாகிஸ்தான்),

இல 05, லயனல் எதிரிசிங்க மாவத்த, கொழும்பு -5,

இலங்கை.

 

தொலை : 94-11-2829412

தொலை நகல்: 94 - 112856188

மின்னஞ்சல் : janathakshan@practicalaction.org.lk