Super Team

வாழ்வாதாரம்

அனர்த்தம் ஏழை மக்களின் சிறிய சொத்துக்கள், அவர்களின் வீடு, கால்நடைகள் மற்றும் முக்கியமாக அவர்களின் வாழ்வாதாரத்தை பறித்துக்கொள்கிறது. சிறிய உற்பத்தியாளர்கள் முரண்பாடு, அனர்த்தம் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்படுகின்றனர். நிலைத்துநிக்கும் மற்றும் பாதுக்காப்பான வாழ்வாதாரம் ஏழ்மை மற்றும் பாதிப்புறும் தன்மை இரண்டையும் குறைக்கும் என்பதை பிரக்டிகல் அக்சன் தனது வேலையின் ஊடாக நிருபித்துள்ளது. நாங்கள்சிறுவிவசாயிகள், காடுகளை பயன்படுத்துவோர், மேய்ப்பாளர்கள், மீனவர்கள், கிராமிய பண்ணை சாரதா தொழிலாளர் மற்றும் விசேடமாக பெண்கள் மற்றுன் இளையோருடன் நாம் பணியாற்றி உள்ளோம்.

 

Tags: Paddy
 

எங்களை தொடர்புகொள்ள

ஜனதக்க்ஷன் நிகழ்ச்சித்திட்டம்

பிரக்டிகல் அக்சன் பிராந்திய காரியாலயம் (இலங்கை, இந்தியா, பாகிஸ்தான்),

இல 05, லயனல் எதிரிசிங்க மாவத்த, கொழும்பு -5,

இலங்கை.

 

தொலை : 94-11-2829412

தொலை நகல்: 94 - 112856188

மின்னஞ்சல் : janathakshan@practicalaction.org.lk