Super Team

வீடமைப்பு

வீடு

உங்களுக்கு நீடிக்கத்தக்க, ​​பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும்செலவு குறைந்த ஒரு வீடு வேண்டுமா? நீங்கள் விரும்பியதை அடய உங்களுக்கு நிபுணர்களின் உதவி தேவையா? பிரக்டிகல் அக்சனின் ஒருங்கிணைந்த வீட்டு வசதிகள் இலங்கையின் வெப்பமண்டலத்துக்கு ஏற்ற வீடு வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் தொடர்பாக பரந்த அளவிலான அனுபவத்தை கொண்டுள்ளது. இது விசேடமாக நிலத்துநிக்கும்தன்மை, பாதுகாப்பு, செலவு குறைந்த மற்றும் சுற்றுச்சூழல் உணர்திறன் போன்றவற்றில் கூடிய கவனம் செலுத்துகிறது

 

எங்களை தொடர்புகொள்ள

ஜனதக்க்ஷன் நிகழ்ச்சித்திட்டம்

பிரக்டிகல் அக்சன் பிராந்திய காரியாலயம் (இலங்கை, இந்தியா, பாகிஸ்தான்),

இல 05, லயனல் எதிரிசிங்க மாவத்த, கொழும்பு -5,

இலங்கை.

 

தொலை : 94-11-2829412

தொலை நகல்: 94 - 112856188

மின்னஞ்சல் : janathakshan@practicalaction.org.lk