Super Team

மீன்பிடி

மீன்பிடித்துறை

பிரக்டிகல் அக்சன் தனது சுனாமிக்கு பிந்திய வேலைகளை 2005 ஆண்டு ஆரம்பித்தது. ஆரம்பத்தில் சிறிய அளவிலான கடலோர கிராமிய முறை மீனவர்களுக்கு உதவும் நோக்குடனும், அவர்களின் திறமையில் தன்னிறைவு அடையும் நோக்குடனும் அவர்களை குறிப்பிட்ட கைவினை மற்றும் தொழில் அதிகரிப்பு தொடர்பில் பயிற்ச்சிகள் வழங்கப்பட்டது. வணிக அடிப்படையிலான சமூக பயிற்ச்சியில், தொழில் தொடர்பான இணை நிர்வாக மற்றும் கொள்கை உருவாக்கல் நடவடிக்கையில் பங்குபெறல் முக்கிய அம்சமாக உள்ளது. இந்த அணுகு முறை மீனவ பெண்களின் பங்குக்கு முக்கியத்துவம் அளிப்பதால் இது முழுமை அடைகிறது.

 

எங்களை தொடர்புகொள்ள

ஜனதக்க்ஷன் நிகழ்ச்சித்திட்டம்

பிரக்டிகல் அக்சன் பிராந்திய காரியாலயம் (இலங்கை, இந்தியா, பாகிஸ்தான்),

இல 05, லயனல் எதிரிசிங்க மாவத்த, கொழும்பு -5,

இலங்கை.

 

தொலை : 94-11-2829412

தொலை நகல்: 94 - 112856188

மின்னஞ்சல் : janathakshan@practicalaction.org.lk