Super Team

நீரும் சுகாதாரமும்

தற்போது 900 மில்லியன் மக்கள் சுத்தமான நீர் கிடைக்காமல் உள்ளனர் மற்றும் 2.7 மில்லியன் மக்கள் அடிப்படை சுகாதாரம் இன்றி உள்ளனர். குறைந்தளவு சுத்தமான நீர் மற்றும் சுகாதாரம் என்பது பலநாடுகளின் சமூக பொருளாதார அபிவிருத்தியில் விளைவை ஏற்படுத்துகிறது. பிரக்டிகல் அக்சன் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஏழை மக்களுக்கு நீர் மற்றும் சுகாதார வசதி கிடைக்கும் ரீதியில் பொருத்தமான தொழில்நுட்ப தேர்வுகளை பரீட்சித்து  அதை ஊக்குவிக்கிறது.

 

எங்களை தொடர்புகொள்ள

ஜனதக்க்ஷன் நிகழ்ச்சித்திட்டம்

பிரக்டிகல் அக்சன் பிராந்திய காரியாலயம் (இலங்கை, இந்தியா, பாகிஸ்தான்),

இல 05, லயனல் எதிரிசிங்க மாவத்த, கொழும்பு -5,

இலங்கை.

 

தொலை : 94-11-2829412

தொலை நகல்: 94 - 112856188

மின்னஞ்சல் : janathakshan@practicalaction.org.lk