Super Team

கழிவு முகாமைத்துவம்

பிரக்டிகல் அக்சன் இயற்கை கழிவு முகாமைத்துவ முறைகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை செய்வதன் மூலம் வருமான மற்றும் தொழில் அதிகரிப்பை ஏற்படுத்துவதுடன் நகர்ப்புற மக்களுக்கு பலவகையான நன்மைகளையும் வழங்குகிறது. கழிவு முகாமைத்துவம் தொடர்பில் பலதரப்பட்ட சமூக அடிப்படையிலான முன்னெடுப்புகள் நிலைத்து நிக்கும் கழிவு முகாமைத்துவம் என்பதை பிரக்டிகல் அக்சனின் வேலை நிருபித்துள்ளது.

 

 

எங்களை தொடர்புகொள்ள

ஜனதக்க்ஷன் நிகழ்ச்சித்திட்டம்

பிரக்டிகல் அக்சன் பிராந்திய காரியாலயம் (இலங்கை, இந்தியா, பாகிஸ்தான்),

இல 05, லயனல் எதிரிசிங்க மாவத்த, கொழும்பு -5,

இலங்கை.

 

தொலை : 94-11-2829412

தொலை நகல்: 94 - 112856188

மின்னஞ்சல் : janathakshan@practicalaction.org.lk